14ம் திகதி நாடாளுமன்ற அமர்வு: மைத்ரி இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

14ம் திகதி நாடாளுமன்ற அமர்வு: மைத்ரி இணக்கம்!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு 16ம் திகதி வரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 14ம் திகதி நாடாளுமன்றைக் கூட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணங்கியுள்ளார்.

இதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பேரம் பேசல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment