பிரதமரின் நிதி முடக்கம்: 123 பேர் ஆதரவாக வாக்களிப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

பிரதமரின் நிதி முடக்கம்: 123 பேர் ஆதரவாக வாக்களிப்பு!


பிரதமரின் செயலாளர் பொது மக்கள் நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரேரணை இன்று 123 வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ரவி கருணாநாயக்கவினால் முன் வைக்கப்பட்டிருந்த குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிலையியற் கட்டளைகளுக்கமைவாகவும் முறையாகவும் இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் 123 பேர் வாக்களித்திருந்தனர்.

இதேவேளை, மஹிந்த அணி இன்றைய கட்சித் தலைவர்கள் சந்திப்பையும் அதேவேளை நாடாளுமன்ற அமர்வையும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment