
தமது அணியில் 122 பேர் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வரும் நிலையில் இன்றைய வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்களே வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், சத்துர சேனாரத்ன வந்து சேரத் தாமதமாகி விட்டதாகவும் இல்லையெனின் 122 பெரும்பான்மைப் பலம் சொன்னபடியே நிரூபிக்கப்பட்டிருக்கும் எனவும் ஹர்ஷ விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தின் மீதான வாக்கெடுப்பில் 121 பேர் வாக்களிக்க, மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment