எங்கள் பக்கம் இன்னும் 118 பேர்: ஹரின் - sonakar.com

Post Top Ad

Monday, 5 November 2018

எங்கள் பக்கம் இன்னும் 118 பேர்: ஹரின்கட்சித்தாவல்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் 118 பேர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.

ஐக்கிய தேசிய கட்சியின் அசோக பிரியங்க கட்சி தாவிய போதிலும், தம் பக்கமே தொடர்ந்தும் இருப்பதாக ஹரின் உறுதிபடத் தெரிவிக்கிறார்.இதேவேளை 14ம் திகதி நாடாளுமன்றம் கூட முன்பதாக மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையைக் கொண்டிருப்பார் என கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment