எரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணம்: V1+V2+V3+V4=MRP! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 October 2018

எரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணம்: V1+V2+V3+V4=MRP!


எரிபொருள் விலை ஏறிக்கொண்டு செல்லும் நிலையில் அதன் சூத்திரத்தை இன்று வெளியிட்டுள்ளார் நிதியமைச்சா மங்கள சமரவீர.

அவரது விளக்கத்தின் அடிப்படையில், மொத்த சில்லறை விலை = துறைமுகத்தில் இறக்கும் செலவு + செயலாக்க செலவுகள் + சேவகர் ஊதிய கொடுப்பனவு, நிர்வாக செலவினம், ரூபாவின் வீழ்ச்சி உட்பட இதர காரணங்கள் + சுங்க,துறைமுக மற்றும் விமான நிலைய, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி போன்றவற்றின் அடிப்படையிலாகும்.


அவரது விளக்கத்தின் அடிப்படையில், இதுவே, தன்னால் முன் வைக்கக்கூடிய இலகுவான சூத்திரம் என மங்கள விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment