மைத்ரி கொலைத் திட்டத்தின் பின்னணியில் UNP முக்கிய புள்ளி: நாமல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

மைத்ரி கொலைத் திட்டத்தின் பின்னணியில் UNP முக்கிய புள்ளி: நாமல்!

Image result for namal kumara maithri


மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்டத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளி இருப்பதாக தெரிவிக்கிறார் பொலிஸ் உளவாளி நாமல் குமார.இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டமையே மைத்ரியின் அதிருப்திக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கட்சியின் உயர் மட்டமே இப்பின்னணியில் இருப்பதாக நாமல் இப்போது தெரிவிக்கிறார்.


No comments:

Post a Comment