நுவரெலியவில் மண் சரிவு அபாயம்: NBRO எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 22 October 2018

நுவரெலியவில் மண் சரிவு அபாயம்: NBRO எச்சரிக்கைநுவரெலியவில் மண் சரிவு அபாயம் தொடர்பில் எச்சரித்துள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வலபென பகுதி மக்களை அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் மழை வீழ்ச்சி வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் மண் சரிவு அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment