பஸ்கொட பிரதேச செயலக ஊழியர் சுட்டுக் கொலை! - sonakar.com

Post Top Ad

Monday, 22 October 2018

பஸ்கொட பிரதேச செயலக ஊழியர் சுட்டுக் கொலை!

8U5Z3ex

பாதாள உலக நடவடிக்கைகள் வெகுவாகத் தொடர்ந்து வரும் நிலையில் பஸ்கொட பிரதேச செயலக ஊழியர் ஒருவர் இன்று ஊருபொக்க, ஹுலங்கந்த பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வலஸமுல்லயைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு வழமை போன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment