எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றமில்லை: JO - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 October 2018

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றமில்லை: JOமஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியேற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் குறி வைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் பாரிய முயற்சி செய்து வந்த அதேவேளை மஹிந்தவின் பிரதமர் நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சியெனும் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியும்.இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தக்க வைத்துக்கொள்ளும் என டலஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment