DIG நாலக டி சில்வா இடை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 October 2018

DIG நாலக டி சில்வா இடை நிறுத்தம்!


சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவை இடை நிறுத்தும் பரிந்துரையை பொலிஸ் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.



சட்ட - ஒழுங்கு அமைச்சரினால் முன் வைக்கப்பட்ட பரிந்துரைக்கமையவே தற்போது நாலக டி சில்வா இடை நிறுத்தப்படுகின்ற அதேவேளை ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment