ரூ. 13 மில்லியன் போதைப்பொருளுடன் பாதாள உலக பேர்வழி கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 18 October 2018

ரூ. 13 மில்லியன் போதைப்பொருளுடன் பாதாள உலக பேர்வழி கைது!


ஹைப்ரிட் சுத்தா என அறியப்படும் பாதாள உலகப் பேர்வழி 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பாதுக்க பகுதியில் இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவ்வேளையில் இரு கார்களும் மேலும் 750,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஞானசார சிறை சென்றிருந்த வேளையில் அவரோடு நெருக்கமாக இருந்த தெமட்டகொட சமிந்தவின் நெருங்கிய சகாவே சுத்தா என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment