அரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 October 2018

அரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு!


இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் முதலீட்டு வங்கியின் பணிப்பாளர் சபைகள் நள்ளிரவோடு கலைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



புதிய பணிப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த நிறுவனங்களில் இடம்பெற்று வரும் முறைகேடுகளின் பின்னணியிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment