அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!


அனைத்து அமைச்சு செயலாளர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் ஏலவே நீக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சு செயலாளர்களை ஜனாதிபதி அழைத்துள்ளதுடன் அதிகாரங்களை தன் வசப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment