பெரும்பான்மைப் பலம் உள்ளவரே பிரதமர்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Friday, 26 October 2018

பெரும்பான்மைப் பலம் உள்ளவரே பிரதமர்: சஜித்!நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலை அபிவிருத்திக்குப் பெரும் பின்னடைவு என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.


அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் பிரதமர் பதவியைப் பெறுவார் எனவும் ஐ.தே.க பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment