ரணிலின் பாதுகாப்பை நீக்க உத்தரவு: மங்கள விசனம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

ரணிலின் பாதுகாப்பை நீக்க உத்தரவு: மங்கள விசனம்!


ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் சட்டரீதியான பிரதமராகத் திகழ்கின்ற நிலையில் அவரது பாதுகாப்பை நீக்க மைத்ரி தரப்பு உத்தரவிட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.அமைச்சரவையும் நேற்றோடு கலைந்து விட்டது என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்ற நிலையில், ரணிலின் பாதுகாப்பை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மங்கள.

இதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் தடையேற்படுத்தப்பட்டுள்ளமை ஜனநாயக விரோதம் என மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment