நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் மைத்ரி!


A man walks in front a group of other man raising his hand

இலங்கை அரசியல் பரபரப்பாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாட்டு மக்களுக்கு மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ள நிலையில் மைத்ரி இது குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியில் ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன தமக்கு துரோகமிழைத்து விட்டதாகவும் அரசியலமைப்புக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment