கோத்தாவின் வழக்கு அடுத்த மாதம் வரை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 19 October 2018

கோத்தாவின் வழக்கு அடுத்த மாதம் வரை தள்ளி வைப்பு


டி.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் பின்னணியில் பொது மக்கள் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்சவுக்கு எதிராக விசேட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 9ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.துரிதமாக விசாரணைகளை நடாத்தவென விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டாவது வழக்காக கோத்தாவுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment