ரியுசன் வராத மாணவனை மயங்கி விழும் வரை அடித்த ஆசிரியர்! - sonakar.com

Post Top Ad

Friday, 19 October 2018

ரியுசன் வராத மாணவனை மயங்கி விழும் வரை அடித்த ஆசிரியர்!


File photo

தன்னிடம ரியுசன் வகுப்புக்கு வராத 12ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை மயங்கி விழும் வரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.குளியாபிட்டி பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், முதலில் மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து இச்சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளதாக மாணவனின் சகோதரர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment