இந்தியாவில் கோர இரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 19 October 2018

இந்தியாவில் கோர இரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு


இந்தியா, அம்ரிட்சர் பகுதியில் இந்து பண்டிகையொன்றில் கலந்து கொண்டிருநந்த பக்தர்கள் மீது ரயில் மோதியதால் ஆகக்குறைந்தது 50 பேர் உயிரிழந்தும் 200 பேர் வரை காயமடைந்துமுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


பட்டாசு சத்தத்துக்கு மத்தியில் ரயில் வந்ததைக் கண்டுகொள்ளாது ரயில் பாதையில் நின்று கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment