மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானது: ச.மா. அதிபர்! - sonakar.com

Post Top Ad

Wednesday 31 October 2018

மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானது: ச.மா. அதிபர்!


மஹிந்தவின் நியமினம் சட்டபூர்வமானது என சட்டமா அதிபர் சபாநாயகருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த சமரசிங்க.


சபாநாயகர் இது குறித்து விளக்கம் கோரியிருந்த நிலையில் சட்டமா அதிபர் அதற்கு பதிலளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆங்கில மொழி பெயர்ப்பில் தவறிருப்பதாகவும் 19ம் திருத்தச் சட்டத்திலும் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment