ஹன்வெல்லயில் குழு மோதல்: இரு இளைஞர்கள் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

ஹன்வெல்லயில் குழு மோதல்: இரு இளைஞர்கள் பலி!


ஹன்வெல்ல, ஜல்தர பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.22 வயது இளைஞன் ஒருவன் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்த நிலையில் பழி தீர்க்கும் வகையில் எதிர் தரப்பிலிருந்தும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இருவருமே அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment