உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்துவோம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்துவோம்: மஹிந்த


உடனடியான மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான ஆவண செய்யப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.நாட்டின் பிரதமராக தனது செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் மஹிந்த, இன்று தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்று வந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெகுவாதகத் தாமதப்படுத்தி ஆளுங்கட்சி பாரிய தோல்வியை சந்தித்திருந்த அதேவேளை மஹிந்த அணி மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்தி வருகிறது. எனினும் எல்லை நிர்ணயத்தைக் காரணங் காட்டியே தேர்தல் பின்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment