பிரதமர் மஹிந்தவுக்கு சுப்பிரமணிய சுவாமி வாழ்த்து! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

பிரதமர் மஹிந்தவுக்கு சுப்பிரமணிய சுவாமி வாழ்த்து!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சுப்பிரமணிய சுவாமி.


மோடி - மஹிந்த உறவைப் பலப்படுத்துவதில் பாலமாகச் செயற்பட்டு வரும் சுப்பிரமணிய சுவாமி, மஹிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தவராவார்.

இந்நிலையிலேயே, பிரதமராகப் பதவியேற்றதும் மஹிந்த ராஜபக்ச தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் சுவாமி.

No comments:

Post a Comment