மாளிகாவத்தை: ஒரே நபர் மீது இரண்டாவது தடவை துப்பாக்கிச் சூடு! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

மாளிகாவத்தை: ஒரே நபர் மீது இரண்டாவது தடவை துப்பாக்கிச் சூடு!


அண்மையில் மாளிகாவத்தை, லக்சத் செவன வீட்டுத் தொகுதியருகே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமுற்று மீண்ட அதே நபர் மீது இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியுள்ளதாகவும் காயமுற்றவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment