
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியை விட்டு விலக வேண்டும் என்பதில் மைத்ரிபால சிறிசேனவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் மேல் மாகாண முதல்வர் இசுரு தேவப்பிரிய.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்வதை விட நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்துக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தாம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாகக் கூறி பிரதமர், நிதியமைச்சர் சர்வதேச சந்திப்புகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment