மஹிந்தவை அடுத்து ரணிலையும் சந்தித்த சீன தூதர்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

மஹிந்தவை அடுத்து ரணிலையும் சந்தித்த சீன தூதர்!

Chinese Ambassador calls on Mahinda and Ranil

மஹிந்த ராஜபக்சவை சந்தித்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார் இலங்கைக்கான சீன தூதர்.


மஹிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதியின் வாழ்த்தை நேரில் சென்று தெரிவித்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் சீன தூதர்.

இந்நிலையில், நாட்டின் பிரதமர் நியமனம் குறித்து நாளைய தினம் மைத்ரிபால சிறிசேன மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment