ஜனாதிபதியின் அதிர்ச்சி வைத்தியம்: ஹக்கீம் பிரமிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 26 October 2018

ஜனாதிபதியின் அதிர்ச்சி வைத்தியம்: ஹக்கீம் பிரமிப்பு!


மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை ஜனாதிபதியின் அதிர்ச்சி வைத்தியம் என வர்ணித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.



இதேவேளை, மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரது நியமனம் நிலையானதில்லையெனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதுடன் தமது கட்சி இதுபற்றி விரைவில் கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முஸ்லிம் கட்சிகள் ஏலவே கட்சி தாவத் தயாராகி விட்டதாக  பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment