இலங்கை அரசியலில் புதிய திருப்பம்: குழப்பத்தில் ஐ.தே.க! - sonakar.com

Post Top Ad

Friday, 26 October 2018

இலங்கை அரசியலில் புதிய திருப்பம்: குழப்பத்தில் ஐ.தே.க!



ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள ஐக்கி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒன்றிணைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.


இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இச்செய்தி பரவியதையடுத்து பட்டாசு சத்தங்களும் பரபரப்பும் உருவாகி வருகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் தற்சமயம் இது தொடர்பில் கருததுரைக்க முடியாதென மறுக்கின்ற அதேவேளை, அமைச்சரவையும் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய பரபரப்பு தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment