மஹிந்த நியமனம் சட்டவிரோதம்: மங்கள! - sonakar.com

Post Top Ad

Friday 26 October 2018

மஹிந்த நியமனம் சட்டவிரோதம்: மங்கள!


மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என தெரிவிக்கிறார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.



குறித்த நியமனம் சட்டவிரோதம் என அவர் தெரிவிக்கின்ற அதேவேளை விரைவில் அமைச்சரவை மாற்றமும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் இது குறித்து ஆராய அவசர கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment