அமைச்சரவையைக் கலைத்து விடுங்கள்: ரதன தேரர்! - sonakar.com

Post Top Ad

Friday, 26 October 2018

அமைச்சரவையைக் கலைத்து விடுங்கள்: ரதன தேரர்!



அமைச்சரவையைக் கலைத்து இடைக்கால அரசமைக்க வேண்டும் என்கிறானர் அத்துராலியே ரதன தேரர்.



ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து தனித்தியங்கி வரும் நிலையில் அரசையும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையிலேயே இடைக்கால அரசுக்கு ஆதரவாக அவரும் குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment