அர்ஜுன் அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 October 2018

அர்ஜுன் அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு!


மத்திய வங்கி ஊழல் விவகாரத்தின் பின்னணியில் கைதாகிய பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.



கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபர்களது விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகிறது. 

இதேவேளை, முன்னாள் மததிய வங்கி ஆளுர் அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்யும் முயற்சியும் தொடர்வதாக நீண்ட காலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment