சோற்றுப் பார்சலின் விலை குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

சோற்றுப் பார்சலின் விலை குறைப்பு!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சோற்றுப் பார்சலின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறது சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம்.தேநீர் கோப்பையில் விலையையும் 5 ரூபாவால் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த இன்று கண்டி சென்று பிரதமராகவே தனது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள அதேவேளை, அவரது நியமனம் சட்டவிரோதம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment