அர்ஜுன விஜயத்தின் போது துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

அர்ஜுன விஜயத்தின் போது துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்!


தெமட்டகொட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையம் ஒன்றினருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அர்ஜுன ரணதுங்க அங்கு விஜயம் செய்ததையடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் மெய்ப்பாதுகாவலரே துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெமட்டகொட பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment