மைத்ரியுடன் இணைந்து பணியாற்றலாம்: சஜித் புகழாரம்! - sonakar.com

Post Top Ad

Monday, 29 October 2018

மைத்ரியுடன் இணைந்து பணியாற்றலாம்: சஜித் புகழாரம்!


தனது தந்தை உட்பட முன்னாள் ஜனாதிபதிகளைப் போற்றிப் பேசிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் சஜித் பிரேமதாச.


இவ்வாறு முன்னாள் தலைவர்களை நினைவில் வைத்து ஏற்றுக்கொண்டு செயற்படும் மைத்ரிபால சிறிசேவுடன் இணைந்து செயற்படுவதிலும் எந்தத் தவறுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கருத்தடங்கிய காணொளி:


No comments:

Post a Comment