அனுராதபுரம்: வேன் - கெப் மோதல்: இருவர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 October 2018

அனுராதபுரம்: வேன் - கெப் மோதல்: இருவர் உயிரிழப்பு


அனுராதபுரம், நேகம பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆண் ஒருவர் இன்று காலையும் உயிரிழந்துள்ளனர்.


டுபாயில் மரணித்த தனது கவரை அங்கேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கொழும்பு சென்று திரும்பிய பெண் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பெண்ணும் காயமுற்றுள்ள அதேவேளை வாகனத்தில் இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-முஹம்மட் ஹாசில்

No comments:

Post a Comment