
மாவனல்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன ஆயுதம் மற்றும் ரவைகளுடன் மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment