குளியாபிட்டி: வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; நால்வர் காயம்! - sonakar.com

Post Top Ad

Monday, 2 July 2018

குளியாபிட்டி: வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; நால்வர் காயம்!குளியாபிட்டி பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment