தமிழ் மக்கள் அரசின் மீது கடும் 'அதிருப்தி': சம்பந்தன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 July 2018

தமிழ் மக்கள் அரசின் மீது கடும் 'அதிருப்தி': சம்பந்தன்தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசின் பாரபட்சத்துக்குள்ளாகி வரும் நிலையில் மக்கள் அரசின் மீது பாரிய  அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.மைத்ரிபாலவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாரிய பங்களிப்பை வழங்கிய போதிலும் வேலைவாய்ப்பு முதல் அடிப்படை விடயங்களிலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாக சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் விஜயகலா, இவ்விவகாரத்தை மேலும் ஆழமாகப் பேசியதுடன் விடுதலைப்புலிகளின் அவசியம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment