2019ல் ரியாதில் 'பிரமாண்டமான' சினிமா அரங்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 July 2018

2019ல் ரியாதில் 'பிரமாண்டமான' சினிமா அரங்கு


சவுதி அரேபியாவில் ஏலவே திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் டுபாயின் வொக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவதும் சவுதி அரேபியாவின் மிகப்பெரியதுமான பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு 2019 ஏப்ரலில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சவுதியில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக சினிமா மற்றும் மேடை நாடகங்கள், மேற்கத்தேய இசை மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரலில் இரண்டாவது Majid Al-Futtaim multiplex ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment