கூட்டாட்சி மக்களை கடனாளிகளாக்கி விட்டது: முசம்மில் - sonakar.com

Post Top Ad

Friday, 13 July 2018

கூட்டாட்சி மக்களை கடனாளிகளாக்கி விட்டது: முசம்மில்


ரணில் - மைத்ரி கூட்டாட்சி அரசே ஒரே தவணையில் அதி கூடிய வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றிருக்கும் அரச நிர்வாகமாக சாதனை படைத்துள்ளதென தெரிவிக்கிறார் தேசிய விடுதலை முன்னணியில் பேச்சாளர் முசம்மில்.


வாகன துஷ்பிரயோக விவகாரத்தில் சிறையிலடைக்கப்பட்ட பின் தமது பேச்சுக்களை வெகுவாகக் குறைத்திருந்த முசம்மில் தற்போது தேர்தலை முன்னிட்டு கருத்துரைக்க ஆரம்பித்துள்ளார்.

மக்களைக் கடனாளிகளாக்கியுள்ள அரசாங்கம் அதையடைக்க மக்கள் மீதே வரிச்சுமையையும் அதிகரித்துள்ளதாகவும் முசம்மில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment