குற்றச்சாட்டுகளைக் கேட்டு 'சலித்து' விட்டது: பௌசி! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

குற்றச்சாட்டுகளைக் கேட்டு 'சலித்து' விட்டது: பௌசி!


கடந்த மூன்றரை வருடங்களாக மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றனவே தவிர எதுவும் நிரூபிக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் பௌசி.


மஹிந்தவின் தேர்தல் செலவுக்கு சீனா பல நூறு மில்லியன் டொலர்கள் நிதியுதவி செய்ததாக வெளியான தகவல் குறித்து வினவப்பட்ட போதே பௌசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச தமக்கு சீனா நிதியுதவி எதையும் செய்யவில்லையென மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment