டில்லி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கி மரணம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

டில்லி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கி மரணம்!


இந்திய தலைநகர், டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கியும் மேலும் ஒருவர் நிலத்தில் உயிரிழந்தும் காணப்பட்டதையடுத்து பொலிஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய சடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனும் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமது வீடு அமைந்திருந்த கட்டிடத்தின் கீழ்ப்பகுதியிலேயே வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த குடும்பமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment