2017ல் மின்சார சபைக்கு பாரிய நஷ்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

2017ல் மின்சார சபைக்கு பாரிய நஷ்டம்!


2017ம் ஆண்டு இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.இதனடிப்படையில் 2017ம் ஆண்டு 4.2 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 2016ம் ஆண்டு இத்தொகை 14.4 பில்லியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இவ்வாறு இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலேயே நாடு மேலும் கடன் சுமைக்குள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment