தனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கு இனி VAT இல்லை: மங்கள - sonakar.com

Post Top Ad

Sunday, 17 June 2018

தனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கு இனி VAT இல்லை: மங்களதனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படாது என தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

கூட்டாட்சியின் மக்கள் நலத் திட்டங்களுள் ஒன்றாக எதிர்வரும் வாரம் இவ்வாறு கட்டணம் நீக்கப்படுவதாக மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.நடைமுறை அரசு 'குறிப்பிட்ட' காலத்துக்கே பெறுமதி சேர் வரி அதிகரிப்பு செய்யவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முதலாவது வரவு-செலவுத் திட்டத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment