குரூப் 16 பெரமுனவில் போட்டியிடலாம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 16 June 2018

குரூப் 16 பெரமுனவில் போட்டியிடலாம்: மஹிந்த


குரூப் 16 உறுப்பினர்கள் பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடலாம் என அறிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.


நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவுக் எதிராக வாக்களித்த ஸ்ரீலசுக உறுப்பினர்கள் தற்போது தனித்து இயங்கி வருவதுடன் தேவைப்பட்டால் தாம் புதுக் கட்சி ஆரம்பிகவும் தயார் என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, குரூப் 16 தம்மோடு இணைந்து போட்டியிடலாம் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment