ஜனாஸா அறிவித்தல்: ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத் - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

ஜனாஸா அறிவித்தல்: ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத்


பலங்கொடையைப் பிறப்பிடமாகவும், மாபோலை, ஜோர்ஜ் மாவத்தையைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத் நேற்று முன்தினம் (20.06.2017) வபாதானர்.


அன்னார், இலங்கையில் பல பாகங்களிலும் போலிஸ் சேவையில் ஈடுபட்டு தனது 90 ஆவது வயதில் வபாதானர்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சகல போலிஸ் மரியாதையுடன் ஊர் மக்களுடன் சேர்த்து பொலிசாரினால் சுமந்து செல்லப்பட்டு (21.06.2018) மாபோலை, ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.

இங்கு, பல நூற்றுக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டனர்.

தகவல்: மருமகன், சுபியான் மௌலவி, மாபோலை, 0756047022

No comments:

Post a Comment