இரண்டு மாதத்துக்குள் உதயங்க வருவார்: மகேந்திரன் எப்போது? JO கேள்வி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 June 2018

இரண்டு மாதத்துக்குள் உதயங்க வருவார்: மகேந்திரன் எப்போது? JO கேள்வி!


ஓகஸ்ட் மாதத்துக்குள் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரும் மிக் விமானக் கொள்வனவு மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வருபவருமான உதயங்க வீரதுங்க நாடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கிறது மஹிந்த தரப்பு.



இதேவேளை, பிரதமரினால் நியமிக்கப்பட்டு மத்திய வங்கியை கொள்ளையிட்டுச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் எப்போது வருவார் என தற்போது கேள்விவெயழுப்பப்படுகிறது.

கூட்டாட்சி அரசில் முன் வைக்கப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள், பேச்சளவோடு நிற்கின்ற நிலையில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் படு தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment