நாடாளுமன்ற கட்டிடத்தையும் விற்று விடுவார்கள்: JO - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

நாடாளுமன்ற கட்டிடத்தையும் விற்று விடுவார்கள்: JO


போகிற போக்கில் நடைமுறை அரசாங்கம் நாடளுமன்ற கட்டிடத்தையும் விற்றுவிடுமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சியினர் ரோஹித அபேகுணவர்தன.


அண்மையிலேயே நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள காணிக்கான உறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அண்மிய பகுதிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதன் பின்னணி அதன் வர்த்தக பெறுமதியை உயர்த்துவதற்கான தந்திரமாகவும் இருக்கலாம் என ரோஹித மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment