பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: JOக்குள் மாற்றுக் குரல்! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: JOக்குள் மாற்றுக் குரல்!


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவே நியமிக்கப்பட வேண்டும் என மாற்றுக் குரல் வலுத்து வருகிறது.அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச  போட்டியிட முடியாது என ஆளுந்தரப்பினர் தெரிவிக்கின்ற அதேவேளை, தனக்கு அவ்வாறு சட்டச் சிக்கல்கள் எதுவுமில்லையென கோத்தா மறுத்துள்ளார்.

2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் இரவோடு  கிளம்பிச் சென்ற பசில் பின் நாடு திரும்பியிருந்த நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment