
கூட்டு எதிர்க்கட்சியினரே நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுவதாக தெரிவித்துள்ள மனோ கணேசன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவ்வணியினருக்கு வழங்குவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற போதிலும் அரசை ஆமோதிக்கின்ற நிலைப்பாடே தொடர்வதனால் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லையென தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment